dheenadhayalan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : dheenadhayalan |
இடம் | : thiruttani |
பிறந்த தேதி | : 12-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Mar-2012 |
பார்த்தவர்கள் | : 547 |
புள்ளி | : 5 |
என்னைப் பற்றி...
தேவைகள் ஆயிரம்
கிடைத்தால் சொல்வேன் நன்றி .....
என் படைப்புகள்
dheenadhayalan செய்திகள்
சுழலும் பூமியும் நிழலும்
ஓடுது ஓடுது...
நினைவில் ஏதுமில்லை
நினைத்து நினைத்து தொல்லை...
பார்வையில் ஏனோ நீ இருக்க
பார்க்க முடியாமல் நான் இறக்க...
துடிக்க துடிக்க என் காதல் கொல்ல
துணிந்து நின்றேன் மெல்ல...
என் இடத்தில் அவள் தான் இருக்கிறாள்
என்று என்னிதயம் சொல்ல...
சிறகு உடைந்த பறவை கூட
பறக்க நினைக்கும் போது ,
மனம் உடைந்த மனிதா நீ ஏன்
மறக்க கூடாது.
பறந்தால் தான் அது பறவை
மறந்தால் தான் அவன் மனிதன்..
கருத்துகள்