நினைவில் ஏதுமில்லை
சுழலும் பூமியும் நிழலும்
ஓடுது ஓடுது...
நினைவில் ஏதுமில்லை
நினைத்து நினைத்து தொல்லை...
பார்வையில் ஏனோ நீ இருக்க
பார்க்க முடியாமல் நான் இறக்க...
துடிக்க துடிக்க என் காதல் கொல்ல
துணிந்து நின்றேன் மெல்ல...
என் இடத்தில் அவள் தான் இருக்கிறாள்
என்று என்னிதயம் சொல்ல...