மனம்
மலரும் மலர்களனைத்தும்..... மணம் பரப்புவதில்லை...... பரவும் மணமனைத்தும் ...... மனம் ரசிப்பதில்லை........ ஒவ்வொரு மனதிற்கும்.......ஒவ்வொரு மணம்.... என் மனம் நீ........ என் மணமும் நீ.......உன்னில் நான் தொலைத்த ........ என் மனதையும், மணத்தையும்........கண்டெடுத்தால் தருவாயா.........