அவளை நினைத்து எழுதணும்..! எழுதினேன் ஒவ்வொரு எழுத்திலும்.. என் படம்

அவளை நினைத்து எழுதணும்..!

எழுதினேன்  ஒவ்வொரு எழுத்திலும்..

என் இதய துடிப்போடு..,
அவளுக்கு இதயம் இல்லையென்று தெரியாமல்!

அவளை நினைத்து எழுதணும்..! எழுதினேன் ஒவ்வொரு எழுத்திலும்.. என் இதய துடிப்போடு.., அவளுக்கு இதயம் இல்லையென்று தெரியாமல்!

Close (X)


மேலே