பாவத்தின் முத்தம்

உனக்கான
யூதாசின் வெள்ளி சில்லறைகள்
என்னிடம் இல்லை...
ஜெனிக்காதே!
பாவத்தின் முத்தங்களில்
ஒன்றேனும்
பதியாதிருக்கட்டும்!!

எழுதியவர் : யுவபாரதி (28-Jan-16, 9:34 am)
Tanglish : paavathin mutham
பார்வை : 206

மேலே