MUTHUVEL - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : MUTHUVEL |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 18-Aug-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 210 |
புள்ளி | : 13 |
மேலைநாட்டு கல்வி யுடன் ஒப்பிடும் போது நம் நாட்டு கல்வித்திறன் மேம்பட்டு உள்ளனவா ?
அன்பு தோழர்களே சிறு சிறு பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிமையான வழிகள் ஏதேனும் உண்டா?
நாம் வாழுகின்ற இந்த பூமியை மேலும் மேலும் தோண்டும் போது இறுதியில் பூமிக்கடியில் இருப்பது என்ன ?
கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருகின்றார? ஆம் எனில் கடவுளை உணர்வது எப்படி ?
எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாக
உங்கள் வாழ்வின் மிக பெரிய சந்தோசம் என்று எதை நினைகிறீர்கள் அல்லது நினைப்பீர்கள்?
சந்தோஷமான வாழ்கைக்கு பணம் தேவையா அல்லது அன்பு என்ற பாசம் தேவையா .......
கற்பு முக்கியமா?