ச, ஏகாம்பரம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ச, ஏகாம்பரம்
இடம்:  Canada
பிறந்த தேதி :  17-Mar-1951
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Feb-2018
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கணிதத்துறையில் முனைவர் பட்டம் கனடா நாட்டில் முடித்தேன் rnதமிழில் ஆர்வம் கவிதை, கட்டுரை வடிவங்களில் எழுதும் வழக்கம் உண்டு rnபிரிட்டிஷ் கொலம்பியா தமிழ் கலாச்சாரச் சங்கம் வான்கூவர், கனடா என்ற இடத்தில் இருக்கிறது. rnஅங்கு ஒருசிலவருடங்கள் இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்திருக்கிறேன். பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். தற்போது புதுவையில் இருக்கிறேன். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை தேடல் களம் அறக்கட்டைள, நந்திவரம் இணைந்து நடத்துகின்ற காணொளி உரைவீச்சு, கவிதை படைப்பு அரங்கங்களில் தொடர்ந்து கடந்த ஐந்து மாதங்களாக வாசித்திருக்கிறேன். rnகாணொளி கவித்திறனாய்வு சான்றிதழ்கள் பல கொடுக்கப்பட்டன. rnஎண் என்ற கணக்கும் எழுத்து என்ற தமிழும் எனது இரு கண்கள்.

என் படைப்புகள்
ச, ஏகாம்பரம் செய்திகள்
ச, ஏகாம்பரம் - MUTHUVEL அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2015 9:00 am

கடவுள் என்ற ஒருவர் உண்மையிலேயே இருகின்றார? ஆம் எனில் கடவுளை உணர்வது எப்படி ?

மேலும்

கடவுள் நிலை அல்லது இறை நிலை என்பது நம்முள்ளேயே நிறைந்திருக்கும் ஒன்று. நமது முன்னோர்கள் பலர் ஞானிகள். இறைவனை உணர்ந்து இறை நிலை அடைந்து என்றும் இறைவா நிலை அடைந்தவர்கள். இவர்கள் நமக்கு இறைவன் உண்டு என்பதை நிரூபணம் செய்தவர்கள். வடலூர் வள்ளலார் 1823 ம் ஆண்டு பிறந்தவர். இவரை நமது தாத்தா பாட்டிகள் சந்தித்து இருக்கிறார்கள். எனவே கடவுள் உள்ளும் புறமும் எங்கும் நீக்கமற இருக்கிறார். கடவுளை உணர்வது எப்படி? நாம் அனைவரும் PHYSICAL LEVEL-ல் வாழ்வதை விட வேண்டும். நமது வாழ்வில் அன்பும் அறிவும் செறிந்திருக்கவேண்டும். ஒவ்வொரு செயலும் பணத்தின் அடிப்படையில் நடப்பதை விட்டு குடும்பம் நாடு என்ற உணர்வில் செய்ய வேண்டும். அப்போது தான் நாம் MORAL LEVEL -க்கு போவோம். இந்த நிலை-க்கு வந்துவிட்டால் இதையும் தாண்டி ஆன்மிக LEVEL-க்கு தானாகவே செல்வோம். அப்போது நாம்தேடும் இறைவனை நாம் உணரலாம். 20-Feb-2018 12:39 pm
காற்று என்று ஒன்று இருப்பதை கண்ணால் பார்த்திருக்கிறீர்களா? மின்சாரத்தை கண்ணால் கண்டது உண்டா? மணமோ, நாற்றமோ கண்ணால் கண்டது உணடா? தென்றலாய், புயலாய், ஒளியாய் உந்து சக்தியாய் ,நாசி வழியாக வாசமாய் உணர்ந்திருப்பீர்/ அதுபோல இறைவனை உணர முடியும், பார்க்க முடியாது🙏🙏 ஞானக் கண் கொண்டு பார்க்கலாம்👀👁 ஊனக் கண் கொண்டு காண முடியாது👁 13-Feb-2018 12:19 pm
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருள்ளும் இறைவன் குடியிருக்கின்றான். பிறருக்கு தீங்கு நினைக்காத நல்ல மனங்களுக்கும், தன்னைத் தானே உணர்பவனுக்கும் இறைவன் எளிதில் தெரிகின்றான். மனது தெளிவாக இருக்கும்போது மட்டுமே இது கூட சாத்தியப் படுகிறது. கண்மூடி நிற்கும்போது இறைவன் ஒளி வடிவமாக நம்முள்ளே இருப்பதை உணர இயலும். உணர்த்த இயலாது. எவ்வளவு பெரிய தீராத பிரச்சினைகளையும் மனமுருக கடவுளிடம் கூறி சமர்பித்துப் பாருங்கள். எளிதில் தீர்ந்து போகும். இது நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் கடவுளின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் தன்மையை பொறுத்தும் மாறுபடுகிறது. மனித வடிவில் ஒரு கடவுள் என்னையும் என் குழந்தையையும் வாழ்த்தி என் கண் முன்பே மறைந்து போன அபூர்வமான அனுபவமும் எனக்கு உண்டு. மறைந்த அந்த மனிதர் கடவுளாகத்தான் இருக்க இயலும் என்று நான் இன்றுவரை நம்புகிறேன். 09-Aug-2015 5:12 pm
கடவுளை பார்க்க முடியாது உணர மட்டுமே முடியும்...... நம் பசியை நாம் யாருக்காவது காட்ட முடியுமா ? நாம் அதை உணர மட்டுமே முடியும்... தென்றல் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் யாராவது அதை பார்த்தது உண்டா? உணர மட்டுமே முடியும் ..... இது போல்தான் இறை நம்பிக்கையும்..... 09-Aug-2015 4:31 pm
ச, ஏகாம்பரம் - ஹுமேரா பர்வீன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2018 4:43 pm

காதலர் தின கொண்டாட்டம் அவசியமானதா ? அனாவசியமானதா ?
நாங்கள் காதலர்கள் .இன்று காதலர் தினம் என்ற பெயரில் பொதுஇடங்களில் காதலர்களின் சில செயல்கள் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்துகிறது . இதை பற்றியும் அல்லது காதலர் தினத்தை பற்றிய உங்கள் கருத்துக்கள் ஏதுவாக இருந்தாலும் கூறுங்கள் தோழதோழிகளே!!

மேலும்

நல்ல கருத்து நன்றி தோழி ! 20-Feb-2018 7:36 pm
Tq .... soo .....much ..ananda ........... 20-Feb-2018 7:35 pm
Love is the most misunderstood word in any language. Valentine's day is not necessarily about lovers. We are all supposed to be brothers and sisters irrespective of country of origin, language or colour or race or gender. There are millions of children who are having parents but no loving relationship. Both husband and wife are working and have no time to talk to their children. such children are orphans with parents. Spend time with your partner, children, parents everyday. A tender caring word is what children need. A word of gratitude is what parents need. Love with no expectation in return is what a partner needs. Unconditional love between human beings and other beings is the basis if existence. This is the default status of all of us. On Valentine's day, we can realign our behaviour and thinking to make our love and life meaningful. 20-Feb-2018 12:15 pm
காதலர்களுக்கு எதுக்கு காதலர்தினம். தினம் காதலையும் அன்பையும் பரிமாறும் இரு இதயங்களுக்கு எதற்க்கு ஒரு தனிப்பட்ட நாள். காதலை வெளிப்படுத்தவோ அல்லது பரிசு பொருட்கள் வழங்குவதற்க்கோ தனிப்பட்ட நாள் தேவையா என்பதே என்னுடைய கேள்வி. ஆம் என்றால், மீதமிருக்கும் நாட்களில் காதல் வெளிப்படாதா அல்லது அவையெல்லாம் நல்ல நாட்கள் இல்லையா. காதலை அனுதினமும் சுமக்கும் ஒவ்வொரு காதலுக்கும் அனைத்து நாட்களும் காதலர் தினமே. 16-Feb-2018 8:14 am
கருத்துகள்

மேலே