காதல்

எனக்கு இல்லை நான் முதலாம் ஆண்டு படிக்கும் பெண் ஒருவளிடம் காதல் வயப்படுகிறேனா என்று தெரியவில்லை!
எப்போதும் அவள் நினைவுகள் வாட்டுகிறது அவள் சிரிப்பளோ,அழுவாளோ ,உண்பாலோ ,உறங்குவாளோ என என் மனம் அவளையே ரிங்காரம் இருக்கிறது.
அவளை காணும் பொது ஒரு வித்தியசமான உணர்வு ஏற்படுகிறது , எப்போதும் கண்களை பார்த்து பேசுவது என் வழக்கம் ஆனால் அவளிடம் பேசும் பொது மட்டும் கண் கூசுகிறது ,
அவள் என்னை நெருங்கினால் உடல் சூடாகிறது , வேற்கிறது என் மொழி மௌனமாகிறது
இந்த மூன்று மாதங்களாக நன் நானாக இல்லை
,
ஒரு கவிஞன்,சிந்தனையாளன் என்று என்னை நானே நினைதேன் அனால் இந்த விசயத்தில் நன் செயல்பட முடியா பைத்தியக்காரனாகிறேன்

மிகுந்த குழப்பத்தில் தவிக்கிறேன்

என்னை விட வாழ்வில் மூத்த சிந்தனையாளர்கள் நீங்கள் எனவே உங்களிடம் கேட்கிறேன் என்ன செய்வது நான் ?கேட்டவர் : cmvijay
நாள் : 1-Aug-15, 11:11 pm
-1


மேலே