அஜன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அஜன் குமார்
இடம்:  திருத்துறைபூண்டி
பிறந்த தேதி :  24-Sep-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Dec-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  13

என் படைப்புகள்
அஜன் குமார் செய்திகள்
அஜன் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
08-Aug-2015 4:42 pm

வணக்கம் நான் ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன் தலைப்பு -பிளாஸ்டிக் ஐ தவிர்ப்போம் .கூடிய சீக்கிரத்தில் உதவவும் .நன்றி

மேலும்

நெகிழி என்று இத்தளத்தில் தேடிப்பாருங்கள் 2 வருடத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட விவரங்கள் கிடைக்கும், ( நல்ல கருத்துக்களுடன்) - தொடரும் முயற்சிக்கு வாழ்த்துக்கள் - மு.ரா. 10-Aug-2015 4:13 pm
Don't forget to thank the writer ... good luck 08-Aug-2015 9:22 pm
visit : kavithai number 23829 check: கவி கருணை : இந்திரஜித் மாரிமுத்து ராஜா நீ... you ll get beautiful details 08-Aug-2015 9:19 pm
அஜன் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Jun-2015 7:45 pm

அணைத்து அன்பர்களுக்கும் வணக்கம்.என் பள்ளி ICSE பாடத்திட்டத்தில் செயல்படுகிறது அதில் தமிழுக்கு காலஞ்சென்ற வாண்டு மாமா அவர்கள் எழுதிய சரித்திர சம்பவங்கள் என்ற பூதக்கதை பயில்விகின்றனர்.அதில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலை கட்டியவர்தான் தஞ்சாவூர் பெரிய கோயிலையும் கட்டியதாக வருகிறது இரண்டு கோயில்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டதா? இல்லை என்றால் இரு கோயில்களுக்கும் உள்ள வருட வித்யாசம் எவ்வளவு?

மேலும்

எதுவும் எப்படியோ பொங்கி வரும் பொங்குமாக்கடல் எங்கள் ரா மா நாரே 21-Jun-2015 10:51 am
கேட்டவர்க்கும், சுருக்கமாக பதிலுரைத்தமைக்கும் நன்றி. இதைப்பற்றி அந்த ஊர்காரர்கள் கூட இவ்வளவு தெளிவாக வழி காட்டியிருக்க மாட்டார்கள். 21-Jun-2015 3:17 am
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது இராஜ இராஜ சோழன் ஒருவனே. அதில் சந்தேகமில்லை. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பல மன்னர்கள் பகுதி பகுதியாகப் பல கால வித்தியாசங்களில் இடைவெளி விட்டுவிட்டுக் கட்டியிருக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன். செண்பகப் பாண்டியனுக்கு முன்பிருந்து, திருமலை நாயக்கர், மங்கம்மாள் காலம் வரை. இராஜ இராஜ சோழனும் ஏதேனும் கைங்கர்யம் செய்து இருக்கலாம், அம்மனுக்கு நகை போன்று. வயதால் மூத்தது மீனாட்சியம்மன் கோவிலே. நெட் கையிலிருக்கும் பொழுது என்ன கவலை? தட்டிப் பார்த்து எங்களுக்கும் தகவல் சொல், தம்பி! 20-Jun-2015 9:17 pm
அஜன் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Apr-2015 11:54 am

"பன்முக ஆளுமை" என்ற வார்த்தையின் பொருள் என்ன?
அதன் ஆங்கில வார்த்தையையும் கொடுத்து யாராவது உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையோடு.......

-அஜன் குமார்.

மேலும்

He is Multi Telanted என சொல்ல கேட்டிருக்கிறேன் ( லார்டு லபக்கு தாஸ் பற்றிய உண்மை செய்தியில் அவரது பன்முக ஆளுமை பற்றி படித்த ஞாபகம்) 25-Apr-2015 7:25 pm
multiple personality 25-Apr-2015 2:54 am
ஆர்த்தியா? ஓ, வார்த்தையா? தம்பி, எழுதியபின் எதையும் பிழை பார்க்க வேண்டும். Versatile சரியா? 24-Apr-2015 2:13 pm
அஜன் குமார் - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Apr-2015 1:27 pm

என் தமிழ் projectirkku ஊமை துரை பற்றி எழுத உள்ளேன் அதற்கான தகவல்கள் எங்கு கிடைக்கும்?

மேலும்

google oomaithurai wikipedia பாருங்க 13-May-2015 2:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (2)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (2)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே