நண்பா
நண்பனை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு
நட்பினை நேசிக்கத் தெரியவில்லை ..!
ஒருவேளை தெரிந்திருநாதால் ,
தனிமையில் நானும் ,
வறுமையால் அவனும்
வாடத் தேவையில்லை ..!
நண்பனை நேசிக்கத் தெரிந்த அளவுக்கு
நட்பினை நேசிக்கத் தெரியவில்லை ..!
ஒருவேளை தெரிந்திருநாதால் ,
தனிமையில் நானும் ,
வறுமையால் அவனும்
வாடத் தேவையில்லை ..!