என்ன வாழ்க்க டா இது

பள்ளியல் பாசப் பறவையாக
சந்தோஷ வனத்தில்
நண்பர்கள் உறவுடன்
ஆனந்த கண்ணிர்
மழையில் நனைந்து
பின்
நட்பின் சிறகால் குளிர்காய்ந்து
ஒன்றாக கூட்டிற்கு திரும்பினோம் .

பிரிந்த பறவைஇன் பறந்த
சோகத்தின் எழுத்துக்கள் இவை.............

"இந்த கல்லுரி வாழ்க்கைஇல்
அன்பை கூட நடித்தும்................
தனிமை ரசித்தும்...............
என்னையே வெறுத்தும் .............
பாசப் பாதைக்கு வலி கேட்டு திரிந்தேன்.............
என்னையே ஊணமாக பார்த்தேன்............
இருந்தும் உயிர் வாழ்கிறேன்..............
எப்போதவுது அந்த பாசப்
பறவைகளை பார்ப்பதால் ............"

எழுதியவர் : சர்வன் (17-Nov-13, 8:23 pm)
பார்வை : 320

மேலே