எனக்காக துடிக்கும்

என் இதயத்துக்கும்
என் நண்பனுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு..!
இரண்டும் எனக்காக துடிக்கும்..!

எழுதியவர் : தமிழ் கலை (17-Nov-13, 4:30 pm)
Tanglish : enakkaga thudikkum
பார்வை : 236

மேலே