நட்பு
நட்பு என்ற மூன்று எழுத்தில்
அடங்கிடாது நம் நட்பு
பிறந்தது முதல் பழகிய வரை
பள்ளி முதல் கல்லுரி வரை
திருமணம் முதல் திருடிய பழம் உண்ட வரை
ஒன்றாக இருந்த என்னால் ஒன்றாக இறக்க
முடியவில்லை!
காரணம்
உனக்கு முன்பாகவே
செல்கிறேன் நமக்கு அங்கு இடம் பிடிக்க நண்பா !