Ramani- கருத்துகள்
Ramani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
முடிவு முன்பே யூகிக்கும்படி இருந்தாலும் அதை நீங்கள் சொல்லி இருக்கும் விதம் மிகவும் அழகு... வாழ்த்துக்கள்....
Nandri
நன்றி
ிக்க நன்றி..
மிக்க நன்றி...
பகுத்தறிவு படைப்பு... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...
எனது கவிதையை விட உங்கள் கவிதையில் வீரியம் மிக அதிகம்... அருமை....
நன்றி தோழா.... சாதிக் கொடுமைகள் குறித்து நாம் எழுதிடும் அனைத்தும் வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன என நினைக்கும் பொழுது
இது போன்று கவிதைகள் எழுதிட சற்று ஆயாசமாகவே இருக்கிறது... இளம் தலைமுறையினர் கல்வி கொண்டு தன் அறிவை சலவை செய்து கொள்வார்கள்
என நினைத்தால் சில அரசியல் சாக்கடை பெருச்சாளிகள் இளம் தலைமுறையினரை சாதி கொண்டு மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறார்கள்.... என்று தணியுமோ
இந்த சாதி மோகம்....?
நன்றி....
நன்றி....
நன்றி நண்பா... இது போன்ற கேள்விகள் யாருக்கும் எழுந்து விடக் கூடாது என்றே முன் குறிப்பு என்ற ஒன்றை எழுதினேன் நண்பா..... (எத்தனை முறை தான் "இது வெறும் கற்பனை மட்டுமே" என்று பொய் சொல்ல முடியும்...)
மிக்க நன்றி...
மிக்க நன்றி...
மிக அருமை... நல்ல வார்த்தை வளம்.. வாழ்த்துக்கள்...
மிக அருமை.. என் பால்ய நினைவுகளை சற்றே கிளறி இருக்கிறது ....
மிக்க நன்றி நண்பா...
மிக்க நன்றி
மிக்க நன்றி hujja
மிக்க நன்றி கலை அவர்களே... இதே போன்ற சூழ்நிலையை எனக்கு பழக்கமான சகோதரி ஒருவரும் அனுபவித்திருக்கிறார்.. இந்த கவிதையை அவர் வாசித்துவிட்டு தனக்கு நேர்ந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது அது போன்ற பெண்களின் வலியை அழகாய் கவிதையில் வடித்திருக்கிறோம் என்ற ஆனந்தத்தை விட நானும் ஒரு ஆண் என்ற வகையில் சற்று அவமானமாகவே உணர்ந்தேன்... இது போன்ற கவிதைகளை எல்லோரும் வாசிக்க மட்டுமே ஆசைப்படுகிறார்கள் யாரும் வாழ்ந்து காட்ட ஆசைப்படவில்லை.