ஐஸ்கிரீம் பார்லர்

கடந்து
செல்லும்
போதெல்லாம்
என்னை
காயபடுத்தி
பார்கிறது
அவளோடு
நான்
சென்ற
"ஐஸ்கிரீம் பார்லர்"....!

எழுதியவர் : ரமணி (22-Oct-10, 9:20 pm)
பார்வை : 419

மேலே