கண்ணீர்

காதலித்தால்
கவிதை
வரும்
என்று
சொன்னவர்கள்
கண்ணீர்
வரும்
என்று
சொல்லவில்லை..!
ரமணி

எழுதியவர் : ரமணி (22-Oct-10, 8:57 pm)
சேர்த்தது : Ramani
Tanglish : kanneer
பார்வை : 669

மேலே