நன்றி

இருட்டினை
வாரி
இரைத்த
இரவுக்கு
நன்றி.......!
அவளிடம்
முத்தம்
பெற
முடிந்ததற்காக....!

எழுதியவர் : ரமணி (22-Oct-10, 9:24 pm)
Tanglish : nandri
பார்வை : 350

மேலே