Ammavukku....


அம்மாவுக்கு....

நான்
முதன் முதலில் வாங்கிய
சம்பளத்தை
உற்று பார்த்தேன்...
அதில் தெரிந்தது...

காந்திக்கு பதிலாக
வெகு தூரத்தில்
சந்தோசத்தை தொலைத்த
என் தாயின் முகம்...!!!

எழுதியவர் : Perumal.S (23-Oct-10, 2:16 am)
சேர்த்தது : Perumal.S
பார்வை : 462

மேலே