Amma


அம்மா...

நான் கவிதை
எழுத வேண்டும் என்பதற்காக....
அவளை பற்றி நினைக்கவில்லை...
அவளை_
நினைத்ததனால் தான்
கவிதை வந்து விழுகிறது....!!
_அம்மா

எழுதியவர் : Perumal.S (23-Oct-10, 2:24 am)
சேர்த்தது : Perumal.S
பார்வை : 585

மேலே