நன்மதி வெண்பா - நூல் - பாடல் 72

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

வீட்டுமனு நற்பருவ மெல்லியலார் பாலிருப்பின்
நாட்டுபுகழ் குன்றி நவையுறுவன் - கோட்டமிலா
நங்கை யருந்ததியு நன்மதியே யாடவர்கள்
அங்குழுப்புக் காற்சீர் அறும்! 72

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (15-Dec-24, 8:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 5

மேலே