எதிர் தாக்கம் வரகூடாது

என்னுடன் நீ
இருக்கையில்
ஊரில் யாருக்கும்
தெரியவில்லை
நம் காதல் .....!!!

ஊருக்கெல்லாம்
தெரிந்த போது
நீ என் அருகில்
இல்லை .....!!!

காதலில் எதிர்ப்பு
வரலாம் இப்படி
எதிர் தாக்கம் வரகூடாது ....!!!

எழுதியவர் : (24-Mar-14, 1:11 pm)
பார்வை : 83

மேலே