கண்ணீர்

வீட்டு குழாய்களிலும்
வீதி குழாய்களிலும்
விடுதி குழாய்களிலும்

சொட்டு... சொட்டாக

கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது
தண்ணீர்

தான் அழிந்து கொண்டுவருவதை
எண்ணி

வைகைமணி

எழுதியவர் : வைகைமணி (24-Mar-14, 12:39 pm)
சேர்த்தது : VAIGAIMANI
Tanglish : kanneer
பார்வை : 86

மேலே