ஆறுதல்
எனக்கு ஆறுதல்
தேவைப்படும் போது,
அந்த ஆறுதலையும்
உன் பக்கம்
இழுத்து கொள்கிறாய்...
-கவிதைக்காரன்.
பின் குறிப்பு:
இந்த படத்தில் சொல்லபட்டிருக்கும் மற்றொருவர்,
கவிஞர் கவி கண்மணி...
நன்றி கவிஞரே...
எனக்கு ஆறுதல்
தேவைப்படும் போது,
அந்த ஆறுதலையும்
உன் பக்கம்
இழுத்து கொள்கிறாய்...
-கவிதைக்காரன்.
பின் குறிப்பு:
இந்த படத்தில் சொல்லபட்டிருக்கும் மற்றொருவர்,
கவிஞர் கவி கண்மணி...
நன்றி கவிஞரே...