மணிவேல் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மணிவேல் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 25-Aug-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 272 |
புள்ளி | : 16 |
திரை கதாநாயகர்களை கொண்டாடிய நான்,
நிஜ கதாநாயகனை காலம் போக்கி (போக) தான் கண்டுணர்ந்தேன்- அப்பா
தியாகச்செம்மல் ஈன்ற தரணியனே -
சம்மட்டியால் இடியுண்டாலும், கேடயமாய் எம்மை காத்தவரே.
காவல்துறையில் பட்டொளி வீசி பறந்தவனே -
எங்களின் விடியலுக்கு சுயஉலகை தீக்கிரையாக்கியவரே.
தொட்டதெல்லாம் வெற்றிமகுடம் சூடியவனே -
மதிநுட்பம் ,மனிதம் இரண்டும் கண் என போதித்த மன்னவனே.
உற்றார்,உறவினர் அன்றி ஊராரும் போற்றும் புதல்வனே -
எம் காட்டில் வசந்தம் வீச, பல புயல்களை தாண்டி நிற்பவரே.
நேயத்தோடு பலரின் நிலை ஏற்றம் பெறசெய்தவனே -
தூக்கி கொஞ்சாமல் ,நாங்கள் தலை தூக்க வாஞ்சை கொள்பவரே.
சுமைதாங்கும் கல் சலித
திரை கதாநாயகர்களை கொண்டாடிய நான்,
நிஜ கதாநாயகனை காலம் போக்கி (போக) தான் கண்டுணர்ந்தேன்- அப்பா
தியாகச்செம்மல் ஈன்ற தரணியனே -
சம்மட்டியால் இடியுண்டாலும், கேடயமாய் எம்மை காத்தவரே.
காவல்துறையில் பட்டொளி வீசி பறந்தவனே -
எங்களின் விடியலுக்கு சுயஉலகை தீக்கிரையாக்கியவரே.
தொட்டதெல்லாம் வெற்றிமகுடம் சூடியவனே -
மதிநுட்பம் ,மனிதம் இரண்டும் கண் என போதித்த மன்னவனே.
உற்றார்,உறவினர் அன்றி ஊராரும் போற்றும் புதல்வனே -
எம் காட்டில் வசந்தம் வீச, பல புயல்களை தாண்டி நிற்பவரே.
நேயத்தோடு பலரின் நிலை ஏற்றம் பெறசெய்தவனே -
தூக்கி கொஞ்சாமல் ,நாங்கள் தலை தூக்க வாஞ்சை கொள்பவரே.
சுமைதாங்கும் கல் சலித
JULY -1-2015( 4 YEARS before same day)
வாழ்க்கை என்னும் ஆகாயத்தில் வரன்முறையின்றி வட்டமடித்த இறுதி நாள்
உண்மை போலி அறியாமல் அனைவரிடமும் அன்பு பாராட்டிய இறுதி நாள்.........
என் சரிதத்தின் முதல் பாதி முடிந்த நாள் .......
அரசின் ஆணையினால் தலைக்கவசம் அணிந்த முதல்நாள்
கனவுகள் சுமந்து கல்லூரி சென்ற என்னை கால் உடைத்து முடங்க வைத்த விபத்து ஏற்பட்ட நாள்
மரணம் என்னை நெருங்கியும் .. தவற விட்ட நாள்
யார் நிஜம் யார் பொய் என எனக்கு உணர்த்திய நாள்
காதலினும் மேலான அன்பு அன்னை,தந்தையிடமே கிட்டும் என எனக்கு பதியவைத்த நாள்
மீண்டும் குழந்தாய் பிறந்த அனுபவம் பெற்ற நாள்
தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும்,
துயரத்தை துடைக்கவும்,
தூண்போல் நின்று- துணையாய் காக்கவும்.
ஆள் இல்லையே
சிரித்து பேசவும்,
சிந்தனை கவரவும்,
தனிமை தகர்க்கவும்,
கவலைகள் கொட்டவும்.
ஆள் இல்லையே
கைகோர்த்து சுற்றிவர,
கனவுகளுக்கு ஊக்கமளிக்கிர
ஆள் இல்லையே
விருந்தோம்பல் இல்லை-விசாரிக்கவே ஆள் இல்லை.
தேவைக்கு நாடி, நன்றிமறந்து நடைக்கட்டும் நல்லோர் தேவை இல்லை........ தனித்து ஓடு,
தனித்துவதோடு பயணி,
தன்னம்பிக்கையோடு எதிர்நீச்சலிடு...
வாழ்க்கை கடலை கடந்து வெல்வாய்.😍💪-Manivel
தூங்கிவிட்டாள் தட்டி எழுப்பவும்,
துயரத்தை துடைக்கவும்,
தூண்போல் நின்று- துணையாய் காக்கவும்.
ஆள் இல்லையே
சிரித்து பேசவும்,
சிந்தனை கவரவும்,
தனிமை தகர்க்கவும்,
கவலைகள் கொட்டவும்.
ஆள் இல்லையே
கைகோர்த்து சுற்றிவர,
கனவுகளுக்கு ஊக்கமளிக்கிர
ஆள் இல்லையே
விருந்தோம்பல் இல்லை-விசாரிக்கவே ஆள் இல்லை.
தேவைக்கு நாடி, நன்றிமறந்து நடைக்கட்டும் நல்லோர் தேவை இல்லை........ தனித்து ஓடு,
தனித்துவதோடு பயணி,
தன்னம்பிக்கையோடு எதிர்நீச்சலிடு...
வாழ்க்கை கடலை கடந்து வெல்வாய்.😍💪-Manivel
Ramya அக்கா..😍
என் முன்னால் பிறப்புமட்டுமின்றி வாழ்நாள் முழுதும் நிற்பவள்..
என் ஆபத்தை கண்டு கதறும் இடத்தில் நீ அன்னை, என்னை காக்க களத்தில் நிற்கும் இடத்தில் நீ தந்தை..
அம்மா பாசம் ஊட்ட,அப்பா அறிவை ஊட்ட நீயோ அணைத்துமாகி நிற்கிறாய் என் அருகில்...
குழந்தைபருவம் முதல் ஒன்றாக விளையாடி-வாயாடி,சண்டையிட்டு-சமாதானம்பட்டு,உண்டு-உறங்கி ஒன்றாகவே வாழ்ந்தோம்-வளர்ந்தோம்.
நீ மணமுடித்து மறுவீடு செல்லும்வரை, அன்றும் நான் அறியவில்லை, நாட்கள் செல்ல செல்ல , என் அருகில் இருந்த நிழல் அகன்றது போல, தண்டவாளம் தனித்து சென்றது போல, எங்கள் வீட்டு தாமரை குளம் விட்டு அக்கரை குளம் சென்றார் போல்.... போதும் வார
குளிர் காலை- சூரியன் உதிக்கும் வேலை,
ரம்மிய சாலையில் , உடல்சீர்க்கு உடல்நடுங்க நடைபோட்ட முதியவன்.
முச்சந்தி மதிலில் சுவரொட்டி காண்கிறான்,
மரண அறிவிப்பு என மனம் அறிய ,அருகில் செல்கிறான்,
பயம்கொண்ட பதற்றத்துடன்,
வயதுமூப்பினால் கண்கலங்களாய் தெரியவே -கண்ணை
உறுத்தி வருத்தி பார்க்கிறான்,
"கண்ணில் நீர் வடிகிறது"
--*உறுத்தி பார்த்ததால் அல்லது பார்த்தது உருத்தியதால் கண்ணீரோ?*--
என,விடைதெரியாது கடந்து சென்ற நான்.
விடை :- அந்த முதியவன் இந்த இளைஞனை பாதித்தான்,
என் நட்புகளின் எதிர்கால பிரிவுகளை நான் எப்படி தாங்கப்போகிறேன்,
என எண்ணவைத்தான்.
உங்களின் நட்பு
மணிவேல் முருகன்
வாடிய பயிரை கண்டபோதுலாம் வாடிய வள்ளலார் வழி வந்த எம் விவசாயிகள்
வாடிய பயிரை கண்டு வாடியதோடு மாண்டும் வருகிறார்கள்
அன்று கரைபுரண்டு ஓடிய காவிரித்தாயானவள்
இன்று கண்ணீர் துளி சிந்தி மிதக்கிறாள்
பல அணைகள் தடுத்தும் அதை உடைத்து பாய்ந்தவள் -பொன்னி
ஆட்சி அதிகார சதியால் அணைக்குட நிரப்ப முடியாது தவிக்கிறாள் -பொன்னி
பொன்னியின் தண்ணி பெறாமல் தினம் தினம் செத்து மடியும் பயிர்களை -எண்ணி
கடன் வாங்கி செய்த பயிர்கள் கருகியதை எண்ணி
கடன்காரன் ஏச்சும் பேச்சும் எண்ணி
மானம் காத்து வாழ்ந்த மண்ணை எண்ணி
வீரம் செறிந்து நடந்த மண்ணை எண்ணி
மரியாதையை காக்க தன் உயிரை மாய்த்த
உன் குரல் கேட்க துடிக்கிறேன்
என் செவி எட்டும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் தரிசனம் வேண்டி நிற்கிறேன்
என் பார்வை படும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் ஸ்பரிசம் உணர ஏங்குகிறேன்
என் உடலோடு உன் உடல் உராயும் தொலைவில் நீ இல்லை என தெரிந்தும்
உன் அன்பை நாடுகிறேன்……….
உன்னை கட்டி அணைக்க ஏங்குகிறேன்
என்னசெய்ய எனக்கு தெரிந்தது என் மனதிற்கு தெரிவது இல்லையே ...........