நட்பு இதை போன்றது

நண்பர்களே
காதல் என்பது
மூங்கிலை போன்றது
வெளியில் அழகாக இருந்தாலும்
உள்ளே ஒன்றும் இல்லை

ஆனால்
நட்பு என்பது
மாதுளை பழம் போன்றது
வெளியில் சிறிய அழகும்
உள்ளே முத்துக்களும்
நிறைந்தது

சுவைக்க சுவைக்க
இனித்துகொண்டே
தான் இருக்கும்
அது தான் நட்பு......

எழுதியவர் : கவி பித்தன் கயா (14-Nov-11, 12:53 pm)
பார்வை : 916

மேலே