என் அன்பு தோழியே !..
நீ ஒரு வானம்
உன்னில் தான்
எத்தனை வாண்ணங்கள் !
கோபத்தில் கருமையாய்..
அழுகையில் சிவப்பாய்
வெட்கத்தில் மஞ்சளயாய்..
சிரிக்கையில் வெள்ளையாய்....
கலர் கலராய்
கனவுகள் சுமந்துகொண்டு
எங்கேதான் ? ஊர்வலமாம் ...!
பாதை தெரியாத பயணமா ?
விடைகள் அறியாத வாழ்க்கையில் ...
முழுவதும் கேள்வி குறியாய் ..!
நிலையற்ற மகிழ்ச்சியும்
தொடர்ந்து வரும்
துன்பங்களும் ...
அழிந்துவிடும் சாயங்கள் ...
திறமையை உழைப்பில் ஊன்று..
வளர்பிறையாய் ஒளி தருவாய் ..!
விண்ணிலே நட்சத்திரமாய் ...
இணைந்துருப்பாய் ...