நிவாரணம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
நிவாரண பொருட்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்க
குசலம் விசாரிக்க வந்தவர்கள் முண்டுயடிக்கின்றர்கள்
நிவாரணப் பொருட்களுக்காக..................

எழுதியவர் : கயானி (26-May-16, 10:20 pm)
பார்வை : 122

மேலே