கயானி திருஷ்டிக்கா ஜெயராமன்- கருத்துகள்
கயானி திருஷ்டிக்கா ஜெயராமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [28]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [19]
மிகவும் நன்றி ஐயா. கவிதை உலகில் காலடி எடுத்து வைத்த மழலை நான். என் கவிதைகளை பாராட்டும் நீங்கள் என் கவிதையில் உள்ள தவறுகளையும் தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள். உங்களை போன்ற பெரியவர்களின் ஒத்துழைப்பும் பக்கபலமும் நான் மேலும் வளர உதவும்.
மிகவும் நன்றி ஐயா.
உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.. விவாதம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று ஆனால் என் கவிதையில் சொல்லப்பட்ட இக்கருத்து வெறும் விவாதமாக முடிவடைய நான் விரும்பவில்லை. உங்களை போன்ற நல் உள்ளம் கொண்ட ஆண்மைகள் எப்போதும் பெண்மையின் கற்புக்கு ஒரு காவலனாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள் .....
இடைவெளிகளும் கவிதைக்கு தடை தான். இப்பக்கத்தில் என் பதிவுகளும் குறைந்தமைக்கான காரணம் மனதிற்குள் எழுந்த எண்ணங்கள் கற்பனைக்குள் வராமல் முடங்கி விட்டன.
ஒரு கவிஞனின் உள்ளத்தின் எண்ணங்களின் வெளிப்பாடு தான் உங்கள் படைப்பு.
வாழ்த்துக்கள் நண்பரே
மிக்க நன்றி ஐயா... நட்புக்கு மொழியோ அருகாமையோ தேவை இல்லை. ஆழ் கடல் கடந்து சென்றாலும் நட்பு நட்பு தான்....
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
என் நிவாரண பொருட்கள் பாதியை பெற்றது கூடி இருந்த மக்களே தோழி
நன்றி தோழா
ஆம் கருத்திற்கு நன்றி தோழா
என் அன்பு தோழனுக்காக அமைத்த கவிதை இது... நன்றி நண்பா
நன்றி தோழா
பிறப்பினால் யாரும் கோழை இல்லை.. அதே போல் பிறப்பினால் யாரும் கொடியவர்களும் இல்லை. அன்பினால் இணைந்தால் உலகம் பூங்காவாக மாறும். அருமையான படைப்பு ஐயா.
வாழ்த்துக்கள்
மரணம் என்ற ஒன்றை படைத்த இறைவனிடம் அதை தாங்கும் வலிய உள்ளமும் கேட்க வேண்டும். உண்மை வரிகள்.
வாழ்த்துக்கள் தோழி
காதலை அனுபவியுங்கள் உலகம் அழகாய் தெரியும்
காதலின் வலி கூட சுகமானது நண்பரே ...
உண்மை தான் தோழரே ... ஒரு கோப்பை தேநீர் அருந்தும் போதே நம்முள் பல வித நினைவுகள் எழுகின்றது.....
அருமை வாழ்த்துக்கள்
அந்நாளுக்காக காத்திருக்கின்றோம் ... கயானி திருஷ்டிக்கா என்பதே தமிழில் சரியான வடிவம்
நன்றி தோழரே...........
என் நாட்டில் உழைப்பாளர் தினம் என்பது அரசியல் கட்சிகளின் தினமாகவே காணப்படுகின்றது. உழைப்பவன் சோர்ந்து நிற்க கட்சிகளும் கட்சிக்கொடிகளும் செழிப்புடன் உள்ளது.... அண்ணா....
உணர்ச்சி பூர்வமான கவிதை இது. வாழ்த்துக்கள்...
இன்று ஆணுக்கு பெண் நிகராக இருக்கின்றாள்... அன்று பாரதியின் கனவு ; இன்று நனவாகிகொண்டுள்ளது.....
ஜான்சிராணியின் வீரம் ; கண்ணகியின் துணிவு ; கிளியோபெற்றாவின் அரசியல் சாமர்த்தியம் என பெண்கள் விண்ணையும் மண்ணையும் ஏன் ஆண்களையும் ஆட்சி செய்து கொண்டு இருகின்றார்கள்.
ஆனால் ஆண் திருமணம் ஆனவன் என்பதை உலகுக்கு காட்டும் புதிருக்கு மட்டும் விடை தெரியாமல் சிறிது தடுமாறுகின்றார்கள்.....
அர்த்தமுள்ள படைப்பு
வாழ்த்துக்கள்
ஒரு சிறிய திருத்தம்...... நான் தலை வணங்குகின்றேன் என்று கூறியது மனிதனை அல்ல அவன் திறமையை.....
ஆண்கள் எழுதும் கவிதைகள் பெண்களை கவர்ந்தாலும் கவிதைகள் எழுதவும் தூண்டுகின்றது.... அதற்கு தலை வணங்குகின்றேன் தோழமையே....