வெண்டுறை .. ஆணுக்கொரு நீதி பெண்ணிற்கொரு நீதி .....
வெண்டுறை ..
ஆணுக்கொரு நீதி பெண்ணிற்கொரு நீதி ..
பெண்கழுத்தில் ஏறிய பொற்தாலி காட்டுமாம்
பெண்மண மானவள் என்பதை அங்ஙனம்
ஆணுக்கும் ஆகிவிட்ட தென்பதை எங்ஙனம்
பெண்கள் அறிவார் எனக்கேள்
வெண்டுறை ..