எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

யதார்த்தம் ஜாதிகள் இல்லையடி பாப்பா என சிறுவயதில் கற்பித்துத்...

யதார்த்தம் 
ஜாதிகள் இல்லையடி பாப்பா என 
சிறுவயதில் கற்பித்துத் தந்த என் அம்மா 
நான் வளர்ந்ததும் ; ஜாதி விட்டு 
காதலிக்கும் போது
வெடிக்கின்றாள் எரிமலையாக......

நாள் : 27-May-16, 5:47 pm

மேலே