அப்பாவின் நியாபகங்கள்

நத்தார் தாத்தாவின் பரிசுகளுக்காக
பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்
எடுத்தது என் சிறு வயது நியாபகங்கள்
இவை சிறுவயது நியாபகங்கள் மட்டுமில்லை
அப்பா.....! உங்களை நினைவூட்டும்
நியாபகங்களும் கூட. . அறியாத அந்த சிறுவயதில்
நிறைய பரிசு பொருட்களுக்கு ஆசைப்பட்டேன் ;அதுவும் கிறிஸ்மஸ் நாட்களில்.....
காரணம் நத்தார் தாத்தா
வானொலி, தொலைக்காட்சிகளில்
அடிக்கடி கூறுவார்கள்

எழுதியவர் : கவி பித்தன் கயா (29-Dec-11, 4:01 pm)
பார்வை : 510

மேலே