சிந்தனை

முற்போக்கு சிந்தனை பற்றி
முழு பக்க கட்டுரை எழுதி
பரிசு பெற்று திரும்புகையில்
தெரியாமல் கால் பட்டதற்கு ...
தொட்டு கும்பிட்டு போகும் முதியவர் .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (29-Dec-11, 5:51 pm)
சேர்த்தது : sankarsasi
Tanglish : sinthanai
பார்வை : 485

மேலே