பூந்தளிர் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பூந்தளிர் |
இடம் | : சிதம்பரம் |
பிறந்த தேதி | : 30-Apr-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 24-May-2016 |
பார்த்தவர்கள் | : 279 |
புள்ளி | : 21 |
கவிதையைச் சுவைப்பேன். எழுதவும் முயற்சிக்கிறேன்.
ஏண்டா நண்பா புதுசா ஒரு படம் வெளியிட்டிருக்காங்களாம். அதில அழகான ஒரு அறிமுக இளம் நடிகை அரைகுறை ஆடையில கவர்ச்சியா நடிச்சிருக்காங்களாம். அந்தப் படம் கவர்ச்சிக்காகவே சக்கைபோடு போடுதாம். நண்பா அரைகுறை கவர்ச்சி நாயகி பேரு என்னடா.
#####
ஓ.... அந்த நடிகை பேரா, ஆபாஷாஶ்ரீ.
#####
பொருத்தமான பேருடா. நாளைக்கு அந்த அழகி படத்தக் கண்டிப்பா பாக்கணுன்டா.
######
போனாப் போச்சு.
ஏண்டா நண்பா புதுசா ஒரு படம் வெளியிட்டிருக்காங்களாம். அதில அழகான ஒரு அறிமுக இளம் நடிகை அரைகுறை ஆடையில கவர்ச்சியா நடிச்சிருக்காங்களாம். அந்தப் படம் கவர்ச்சிக்காகவே சக்கைபோடு போடுதாம். நண்பா அரைகுறை கவர்ச்சி நாயகி பேரு என்னடா.
#####
ஓ.... அந்த நடிகை பேரா, ஆபாஷாஶ்ரீ.
#####
பொருத்தமான பேருடா. நாளைக்கு அந்த அழகி படத்தக் கண்டிப்பா பாக்கணுன்டா.
######
போனாப் போச்சு.
இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.
இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.
மேனகையே உன்புன்னகை ஒருகவிதை
ஊர்வசியே உன்னுதடு செஞ்சூரியன்
ரம்பையே நான்உன் ரசிகன்
தேவதைகளின் அழகுக் கூட்டணிநீ
----கவின் சாரலன்
மேனகையே உன்புன்னகை ஒருகவிதை
ஊர்வசியே உன்னுதடு செஞ்சூரியன்
ரம்பையே நான்உன் ரசிகன்
தேவதைகளின் அழகுக் கூட்டணிநீ
----கவின் சாரலன்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !
மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !
உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !
உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !
பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !
மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !
திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !
காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !
தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !
ஆய்
பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு !
மங்காத தமிழ் என்று பொங்கலே பொங்கு !
கவிஞர் இரா .இரவி !
உலகம் தோன்றியபோதே தோன்றிய
உலகின் முதல்மொழி நம் தமிழ்மொழி !
உலகின் முதல் மனிதன் பேசிய
ஒப்பற்ற உயர்ந்த மொழி தமிழ்மொழி !
பன்மொழி அறிஞர்கள் பலரும் வியந்து
பாராட்டி மகிழ்ந்திடும் மொழி தமிழ்மொழி !
மண் தோன்றும் முன்பே இந்த
மண்ணில் தோன்றிய தமிழ்மொழி !
திருக்குறள் என்ற இணையற்ற நூலை
தரணிக்கு வழங்கிய மொழி தமிழ்மொழி !
காவியங்கள் காப்பியங்கள் நிறைந்த மொழி
கவிஞர்களை முக்காலமும் வழங்கும் மொழி !
தமிழ்த்தாயின் கால்களில் ஒளிர்வது
தன்னிகரில்லா சிலப்பதிகாரமெனும் சிலம்பு !
ஆய்
என்னய்யா என்னத்தே கண்ணையா ஸ்டைல வரும் ஆனா வராதுங்கற மாதிரி சொல்லற?
@@@@
இந்த மாச சம்பளத்தை அரசும் தனியார் நிறுவனங்களும் வழக்கப்படி நம்ம வங்கிக் கணக்கில ஏத்திடுவாங்க. 1 ஆம் தேதிக்கப்பறம் படிக்கர பிள்ளங்களோட கல்விக் கட்டணம், ₹வீட்டு வாடகை ---- -------------பால் காசு, பேப்பர் காசு, பேருந்துல அல்லது தொடர் வண்டில பயணிக்கறவங்க பயண பாஸ் வாங்க மளிகைப் பொருள்கள் காய்கறிச செலவு இதுக்கெல்லாம் 1000, 500, 100, 50, 20, 10, 5 எல்லாமே தேவை.
மத்திய அரசு ஊழியர்கள் 46 லட்சம்,
மத்திய அரசு ஓயுவூதியதார்கள் 55 லட்சம், தனியார் துறை ஊழியர்கள் எண்ணிக்கை 48 கோடி, ,தமிழக அரசு பணியாளர்கள் சு
என்ன எழுதுவதென்றே தெரியவில்லை
உன் முகம் பார்த்து ரசித்த என்னால்!
உறக்குமும் தொலைந்து போனது
உன் முகம் மட்டும் என் கண்ணில் ஆடுது
என்றுனைக் காண்பேன் தெரியவில்லை.
கனவிலும் உனைநான் பார்ப்பதற்கு
வழியேதும் தேரியாமல் தவிக்கின்றேன்!
காதல் வலியால் நான் துடிக்க
எங்கு நீ மறைந்து வாழ்கின்றாய்?
மின்னல் போல தோன்றினாய்
மின்னலாய் மறைந்து போனாயே!
என் கனவையும் தொலைக்க வைத்தவனே,
பெண் பாவம் உன்மேல் இறங்குதடா
அடுத்த பிறவியில் உன் காதலனாய்
உனைத் துடிக்க வைத்து
நான் ரசித்திடவா
எங்கோ சென்று மறைந்து கொண்டாய்?
உன் அழகு திருமுகத்தை
என் நெஞ்சில் தைத்த பின்னும்
எப்போதும் உன் அருகிருந்து
உன்னை ரசிக்கவே
என் உள்ளம் துடிககிறது!
அழகே அழகே
எங்கு சென்றாய் பேரழகே?