பூந்தளிர்- கருத்துகள்

அழகாக இருக்கும் பெண் பரதநாட்டியம் ஆடினால் தான் நன்றாக இருக்கும் அய்யா. பல பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றங்களையும் முன் வரிசையில் இருந்து பார்த்த அனுபவத்தில் இதை கூறுகிறேன். பிரபல நடிகரின் மகள் என்பதற்காக முன்னுரிமை கொடுப்பது சரியில்லை.

அழகியர்/காதல் கூட்டணி?

தமிழுக்கு இணையான மொழி தரணியில் இல்வை என்பதே உலகறிந்த உண்மை. வளர்க தமிழ்.

மணவாழ்க்கையைத் தொலைத்து என்பதை மணவாழ்க்கை காணாமல் என்று திருத்தி வாசிக்கவும்.

அருமையான வேண்டுகோள்.

மணவாழ்க்கையைத் தொலைத்து மக்களுக்காகவும் உடன் பிறவா உயிர்த் தோழிக்காகவும் வாழ்ந்த அம்மாவின் புகழ் நிலைத்து நிற்கும்.

தூக்கம் வயதாகிப் போனது.காதல் தவம் வெல்லட்டும்.

தாவணி பெண்களின் அழகே தனி. சுடிதார் பெண்கள் அழகையல்லவா கொஞ்சம் இழக்கிறார்கள். காதலை அழுத்தமாகக் கூறிய விதம் அருமை தோழரே.

நன்றி தோழரே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

அவரின் தியாகம் பலருக்கு நல்வாழ்வு.

இமைகளும் தாக்கும். எச்சரிக்கை தேவை.

தாலாட்டும் நினைவோடு மச்சான் வரும் வரை பொறுமை காக்கவேண்டியதுதான்.

கிராமங்களில் யாரும் உணவை வீணடிக்கமாட்டார்கள். நகரவாசிகளின் நாகரிகம் உணவுப் பொருள்களை வீணடிப்பது. கொதிக்கும் வயிறோடுதான் ஏழைகள் பலர்.

மூச்சு முட்ட புன்னகைத்தவன் கைவிடமாட்டான். கிராமிய மணம் கமழும் படைப்பு தோழரே.

சுற்றுப்புறச் சூழலை ஊனப்படுத்தாத தீதிலா வளி.

கண்ணீரில் பூக்கும் பூவை வண்டுகள் புறந்தள்ளும்.

அருமையான படைப்பு அய்யா.


பூந்தளிர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே