சலனத்தில் உருவாகும் பிம்பங்கள்

நீரோடை மென்சலனத் தில்மின் அலைகள்
நினைவோடை யில்உன் உணர்வின் சலனங்கள்
நெஞ்சின் சலனத் திலுருவாகும் பிம்பங்கள்
எல்லாம் உனதுவடி வம்


----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-16, 7:10 pm)
பார்வை : 101

மேலே