தத்துவமாய்

மணம் கொடுத்தாலும்,
மண்ணில் குவிவது சாம்பல்தான்-
ஊதுபத்தி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Oct-16, 6:42 pm)
பார்வை : 70

மேலே