நித்தம் தீபாவளி

விழி வாசலில் காதல் தீபம்
ஏற்றினாள்
என் நினைவு வீதியில் நித்தம்
தீபாவளி !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Oct-16, 7:29 pm)
Tanglish : niththam theebavali
பார்வை : 3020

மேலே