அழகுக் கூட்டணி

மேனகையே உன்புன்னகை ஒருகவிதை
ஊர்வசியே உன்னுதடு செஞ்சூரியன்
ரம்பையே நான்உன் ரசிகன்
தேவதைகளின் அழகுக் கூட்டணிநீ

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Mar-17, 7:26 pm)
பார்வை : 133

மேலே