தேடுகிறேன் தேவதையே
தேடுகிறேன் தேவதையே நீவரும் வீதியினில்
பாடுகிறேன் உன்பாடல் இன்னிசை ராகத்தில்
வாடுகிறேன் நீவரமல் என்னைஏ மாற்றுவதால்
தேடுகிறேன் ஓர்புதிய ராகம் உனக்காக
பாடுகிறேன் வாராயோ நீ !
ஒரு விகற்ப பஃறொடை வெண்பா.
----கவின் சாரலன்

