சிலையில்

தந்தச் சிலை,
பார்க்கையில் தோன்றும் சோகம்-
எந்தவூர் யானையோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (5-Mar-17, 6:33 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே