மன்னிப்பாயா

மன்னிப்பாயா...?
என்னை மன்னிப்பாயா...?
என் உயிரே ...
என்னை மன்னிப்பாயா....?

உன்னை திட்டியே
சோர்வடைந்தேன் நான்...!
நீயோ புன்னகை தந்தாய்...!
வலிக்கிறது எனக்கு ....

பூப்போன்ற நெஞ்சில்
வார்த்தை அம்புகள் ...
கொண்டு துளைத்தும்
நீயோ புன்னகை தந்தாய்..!

உன்னில் வாழும்
எந்தன் காதல் ...!
மன்னிப்பை ஏட்காத
போதும் ...!

என்னில் வாழும்
உந்தன் காதலுக்காக...!
மன்னிப்பாயா...!
என் உயிரே...!

எழுதியவர் : பச்சைப்பனிமலர் (11-Dec-16, 10:04 pm)
Tanglish : mannippaayaa
பார்வை : 113

மேலே