கனவு நிஜமாகுமா

விழிகள் மூடிய கனவிற்கு
தடைகள் கிடையாது -ஆனால்
விழிகள் மூடா கனவிற்கு
தடைகள் உண்டா...???

எழுதியவர் : hari (10-Nov-14, 6:53 pm)
பார்வை : 77

மேலே