ஹரிஹர ஐய்யப்பன்- கருத்துகள்
ஹரிஹர ஐய்யப்பன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
வெற்றியை விட பெரியது தோல்வி தான்- என்னென்றால்
வெற்றியை சிரித்து வாழ வைக்கும்
தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்
வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக ஆர்வத்துடனும் கவனத்துடனும் வளர்ப்பது ஆண்களே, இருபினும் அது பாலினத்தை பொறுத்து மாறுபடும்
என்னை அதிகம் நேசிப்பவரை
கண்டிப்பாக முடியும் , ஒருவரை உண்மையாக காதலித்தால் அந்த காதலை தன் வாழ்நாள் முழுவதும் அதை மறக்க முடியாது, அதனால் இக்காலத்திலும் ஒருவரை மட்டும் தன் வாழ்நாள் முழுவதும் காதலிக்க முடியும் .
தாங்கள் முன் வைத்த கருத்தில் முயற்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து உள்ளீர்கள் , இதில் என்னுடைய கருத்து என்னவென்றால் கல்வியே. எப்படி என்றால் இன்றைய கால கட்டத்தில் வாழ்வில் முன்னேற வேண்டும் என்றால் அறிவு முக்கியத்துவம் பெறுகிறது, அதை நாம் கல்வி அறிவு என்றே எடுத்து கொள்ளலாம், அது மட்டுமல்ல இதில் விடா முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் கல்வியும், முயற்சியும் தான் நம் வாழ்கையில் முன்னேற தேவை படும் கருவிகள் ஆகும்.
தன்னம்பிக்கை, தைரியம்,உழைப்பு
ஒருவனுடைய சூழ்நிலையை மனநிலையை பொறுத்து தான் புரிந்து கொள்ள முடியும். எப்படி என்றால் மனம் என்பது மாறாதது, ஆனால் மனநிலை என்பது மாறகூடிய தன்மை பெற்றது. ஒருவனை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் மனம் பொறுத்து தான் புரிந்து கொள்ள வேண்டும், ஆனால் ஒருவனுடைய சூழ்நிலையை மனநிலையை பொறுத்து தான் புரிந்து கொள்ள முடியும்.