மெல்பின் போஸ் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : மெல்பின் போஸ் |
இடம் | : பூவங்காபறம்பு |
பிறந்த தேதி | : 04-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 27-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 95 |
புள்ளி | : 0 |
வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________
மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________
தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________
நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________
இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________
வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________
மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________
தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________
நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________
இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________
நீதிமன்றம் புத்தகத்தின் பெயர் என்ன?
"கரையுடை கடல் அலை படைகவ்வும்
நகரமெல்லாம் கடலாகுமாம் உலகு "
திருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
விளக்கம் :
"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்."
வளர்ந்து வரும் குழந்தைகளை அதிக கவனத்துடன் வளர்க்க வேண்டும் என கருத்தில் கொள்வது ஆண்களா?இல்லை பெண்களா?
சுவையான பதில்களை இங்கே தாருங்களேன்.
பட்டி மன்ற கேள்வி.
அன்பிற்கு அடைக்கலமாய் இருப்பவர்கள் ஆண்களா?இல்லை பெண்களா?
அன்போடு விடை தாருங்கள்..பாசத்தோடு கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்றைய பட்டி மன்ற கேள்வி
ஆன்மீகத்தில் அதிக ஈடு பாடு உள்ளவர்கள் ஆண்களா? இல்லை பெண்களா?
பயபக்த்தியோடு பிரசாதமாய் கருத்துகளை தெரிவியுங்கள்..
தாயின் அன்பு பெரியதா?
இல்லை
தாரத்தின் அன்பு பெரியதா?
இன்றைய பட்டி மன்ற கேள்விக்கு பதில் தார வாருங்கள். நமது எழுத்து வாசகர்களே..சீக்கிரம் வாருங்கள்..உங்கள் கருத்துகளை அள்ளி தெளியுங்கள்..
அம்மா என்பதே என் வாதம்..வீட்டு அம்மாவா இல்லை இல்லை என்னை பெற்ற அம்மா.
தொடருங்கள்..