கடலாகுமாம் உலகு - வேலு

"கரையுடை கடல் அலை படைகவ்வும்
நகரமெல்லாம் கடலாகுமாம் உலகு "


திருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

விளக்கம் :

"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்."

எழுதியவர் : வேலு (16-Jan-15, 11:35 am)
பார்வை : 125

மேலே