புல்லின் ஈரம்

சின்ன மழைக்குக்
குடைபிடித்த காளானை,
சேர்த்து அடித்துச்சென்றுவிட்டதே
பெரிய மழை வெள்ளம்-
கவலையில்
கண்ணீர்விடும் புற்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Jan-15, 7:27 am)
Tanglish : pullin eeram
பார்வை : 58

மேலே