பொன்மகள் பூ மலர்

என் கண்களில் உறக்கம் களைந்து
என் நெஞ்சில் காதல் மலர்ந்தது
இந்த மாட்டுப் பொங்கலன்று
பட்டு தாவணி கட்டி
கூடி நிற்கும் இந்த திருவிழா கூட்டத்திலே
அவள் மட்டும் நிலவாக ஜொலித்தால் என் நெஞ்சிக்குள் விழுந்தால்.
(அனைவருக்கும் மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் )