என் காதல்

இந்த உலகம் என்னை கேலி செய்கிறது
உனக்கு கூட காதலா என்று...
என்னவளே,
எப்படி சொல்லுவேன் இந்த உலகிற்க்கு
நீ என் காதலி இல்லை...
நீ என் "அன்னை" என்று...
இப்படிக்கு
-சா.திரு -