BAGAVATHII - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : BAGAVATHII |
இடம் | : MADURAI |
பிறந்த தேதி | : 13-Jan-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Feb-2012 |
பார்த்தவர்கள் | : 824 |
புள்ளி | : 1 |
Natpukku NAAN ADIMAI
உன் புரிதல் அற்ற
பிரிதலில்
எதை கேட்கின்றாய்
என்னவனே
எடுத்துக்கொள்
இழப்பதற்கு எதுவும்
இல்லை
என் உயிரை தவிர..
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்
சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்கள்.
விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!
என்றழைக்கிறாள் காதலி.
பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டது, எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கேயாவது ஓடிவிடலாம். என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள்.
காதலனோ
வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு