சேர்த்தவர் : இன்பகுமார்.மு s, 12-Nov-14, 3:53 pm
Close (X)

அரசு அதிகாரிகள்

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகள் மக்களை மிகவும் அலட்சியப்படுத்துகிறார்கள் வேலூர் மாவட்டத்தில் உள்ள பி டி ஒ அலுவலகத்தில் நான் திருமண உதவிதொகைக்காக பதிவுசெய்தேன் பின் அதில் நான் கொடுத்த மதிப்பெண் (ம) மாற்றுச்சன்றிதலை சரிபார்க்கவும் மற்றும் தேவையானதை சான்றிதல்களை பெருவதர்க்ககவும் எனது வீட்டிற்கு வந்தார்கள் . வந்தவர்கள் ரூபாய் . 500 வாங்கிக்கொண்டு அனைத்தும் சரியாக உள்ளது மதிப்பெண் (ம ) மாற்றுச்சன்றிதலில் attested வாங்கிக்கொண்டு வந்து நாளை பி டி ஒ ஆபீஸ் சில் வந்து கொடு மற்றும் 2000 பணத்துடன் என்றார்கள் நான் மறுநாள் சென்றேன் சான்றிதல்களை கொடுத்தேன் என்னால் 2000 ரூபாய் தயார் செய்யமுடியவில்லை நான் 1000 ரூபாய் மட்டுமே கொடுத்தேன் . பின் இரண்டு மாதங்களுக்கு பிறகு நான் சென்று பணம் எப்போ கிடைக்கும் என்று கேட்கபெனேன் அப்போது அவர்கள் நீங்கள் கொடுத்த சன்றிதல்களில் இரண்டு இல்லை அதை தாருங்கள் என்றும் பணம் கொண்டுவந்திகளா என்றும் கேட்டார்கள். இத்தகைய செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஊழல் மிகுந்த அரசு அலுவலகங்களை திருத்த வேண்டும். இந்நிலை மாறவேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்
இந்த மனுவை 4 பேர் வழிமொழிந்துள்ளனர்.
(அனைத்து நபரும் தொலைபேசி எண் சரிபார்க்கப்பட்டவர்கள்)

அரசு அதிகாரிகள் மனு | Petition at Eluthu.comமேலே